சமூக நீதி குறித்து இப்போதே பஞ்சாயத்து பேசி விடுவோம் என அண்ணாமலை பேட்டி, ஒரு பெண் மட்டும் தான் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை நம்ப முடியவில்லை ,பொது இடங்களுக்கு ஆயுதம் கொண்டு செல்வதை கூட தடுக்க முடியவில்லை , பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா நிதி எங்கே? என அண்ணாமலை கேள்வி,ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி தமிழகம் செல்லும் என எப்படி கூறுகிறீர்கள், 48 நாட்கள் விரதம் இருக்கப் போவதாகவும், நாளை காலை 10 மணிக்கு என்னை நானே சாட்டையால் அடித்து கொள்வேன், என்னை கண்காணிக்க போட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை, பல்கலை.க்கு கொடுத்திருக்கலாம்,தனது காலில் அணிந்திருந்த காலணியை அகற்றினார் அண்ணாமலை.