தவெக தலைவர் விஜய்க்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி,மைக்கில் பேசுவது வேறு, களத்தில் நிலவரம் வேறு,அரசியலில் கள நிலவரத்தை விஜய் புரிந்து கொள்ள வேண்டும் -விஜய்க்கு அண்ணாமலை பதிலடி.