மேற்படிப்பிற்காக லண்டன் சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது புதிய batchmates உடன் எடுத்து கொண்ட குழு புகைப்படம் வெளியாகியுள்ளது. oxford பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்த மூன்று மாத படிப்பிற்காக அண்ணாமலை கடந்த மாத இறுதியில் லண்டன் சென்றார். லண்டன் சென்று ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் நிலையில், தற்போது, அவர் தனது புதிய batchmates உடன் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.