அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அண்ணாமலை கேள்வி.பாதிக்கப்பட்ட மாணவி, தான் கூறிய தகவல்களை மீண்டும் உறுதி செய்துள்ளதாக செய்தி - அண்ணாமலை.தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில், காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ?.குற்றவாளி தனது போனை ஏரோப்ளேன் மோடில் வைத்திருந்ததாக, சென்னை காவல்ஆணையர் கூறினார்-அண்ணாமலை.வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி வலுப்படுகிறது - அண்ணாமலை.