பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டார்,டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல்,நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்,வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமையும் என கூறப்படும் நிலையில் டெல்லி பயணம்,அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து அண்ணாமலை பேச உள்ளதாக தகவல்.