ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: போராட்டத்துக்கு முன்பே பாஜக தலைவர்கள் கைது-அன்புமணி ,அண்ணாமலை உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கது-அன்புமணி,ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்?-அன்புமணி, தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா?-அன்புமணி,அடக்குமுறைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்-அன்புமணி.