அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கோரிய வீடியோ வெளியானதற்காக அண்ணாமலை மன்னிப்பு.பாஜகவினர் வீடியோவை வெளியிட்டதற்காக அண்ணாமலை மன்னிப்பு கோரினார்.தமிழக பாஜக சார்பில் மன்னிப்பு கோருவதாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு.