உத்திர பிரதேச மாநில அணிக்காக ரஞ்சி அணியில் விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளரான அன்கித் ராஜ்பூட் தனது 31ஆவது வயதில், இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், உலக கிரிக்கெட்டில் மற்ற வாய்ப்புகளை தேடப்போவதாக தெரிவித்துள்ளார்.