வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே அடிப்படை வசதிகள் இன்றி வீட்டின் முன்பக்க ஹாலில் அங்கன்வாடி மையம் இயங்கி வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தைகள் சிறுநீர் மற்றும் இயற்கை உபதைகள் கழிக்க சாலையில் திறந்த வெளியிலே செல்ல வேண்டி உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.