அதானி சந்திப்பு குறித்த கேள்விக்கு முதலைமச்சர் கூறிய பதிலால் அன்புமணி ஆவேசம்.ராமதாசுக்கு வேறு வேலை இல்லை என கூறுவதா? - அன்புமணி ஆவேசம்.சமூகசீர்திருத்தவாதியான ராமதாசுக்கு வேறு வேலை இல்லை என கூறுவதா?- அன்புமணி.அதானியை தனிப்பட்ட முறையில் சந்தித்தது ஏன் என ராமதாஸ் கேட்ட கேள்வி நியாயமான கேள்வி.