பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு திமுக காரணம் என்ற குற்றச்சாட்டிற்கு ராமதாஸ் மறுப்பு,அன்புமணி ராமதாஸ் சொல்வது அப்பட்டமான பொய் என ராமதாஸ் பதிலடி,பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு திமுக காரணம் என குற்றம் சாட்டியிருந்தார் அன்புமணி,அன்புமணி மாவட்டம்தோறும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி,அவரவர் வேலையை அவரவர் செய்கிறார்கள் என ராமதாஸ் பதில்.