சென்னை திருமங்கலத்தில் மருத்துவர் பாலமுருகன் என்பவர் குடும்பத்துடன் தற்கொலை செய்த சம்பவம்,மனைவி சுமதி, மகன்கள் ஜஸ்வந்த் குமார், லிங்கேஷ்குமாரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு,தற்கொலை முடிவுக்கு மகன்கள் ஒத்துழைக்காததால் அனஸ்தீசியா கொடுத்ததாக தகவல் ,மகன்களுக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என தகவல்.