திருப்புவனத்தில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த அஜித்தை முதன் முதலில் பரிசோதித்த மருத்துவர்,திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் நீதிபதி முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம்,அஜித்குமாரை மருத்துவமனை கொண்டு வரும்போதே அவர் உயிரிழந்திருந்தார் - மருத்துவர்,போஸ்ட்மார்டம் அறையில் உடலை வைக்க சொன்னோம் - மருத்துவர் கார்த்திகேயன்,உயர் அதிகாரிகள் கூறியதாக கூறி உடலை போலீசார் எடுத்து சென்றனர் - மருத்துவர்.