சீனாவில் உறவினர்களுக்கு கடன் கொடுக்க மனமில்லாமல் ஆன்லைனில் பொருட்களை வாங்கி வீடு முழுவதும் குவித்த வாங் என்ற மூதாட்டி, உறங்க கூட இடமில்லாததால் புதிதாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பொருட்களை குவித்து வருகிறார். இதுவரை 2 கோடியை 40 லட்சத்துக்கு பொருட்களை வாங்கியுள்ள மூதாட்டி, அதில் பலவற்றை பயன்படுத்தாமலேயே வைத்துள்ளதாக கூறபடுகிறது.