அல்ஜீரியா நாட்டிற்கு சென்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் வரவேற்றார். தொடர்ந்து இந்திய சமூகத்தினருடன் குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி அவர்களுடன் உரையாடினார்.