கணவரைப் பிரிந்து 8 வயது மகனுடன் தனிவீட்டில் வாழ்ந்து வந்த பெண். நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு பேர், பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த கொடூரம். ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்தை மீட்டு விசாரணையில் இறங்கிய போலீஸ். கொலையாளி குறித்து 8 வயது மகன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம். பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பிஓடிய நபர்கள் யார்? நடந்தது என்ன?இதையும் பாருங்கள் - Nigazhthagavu | விடாமல் விரட்டி கொ*ல செய்த 5 பேர், பட்டப்பகலில், காவலர் குடியிருப்பில் பயங்கரம்