திருப்பூர் பல்லாகவுண்டன் பாளையம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி,உயிரிழந்தவர்களின் உடல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் வைப்பு,உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறல்,கண்டெய்னர் லாரியை முந்த முயன்ற போது விபத்து ஏற்பட்டதாக தகவல் .https://www.youtube.com/embed/TG7TX3ph1LY