இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது,மக்கள் அனைவரும் பத்திரமாக வீடுகளில் முடங்கிய நிலையில் தற்போது பதற்றம் தணிந்தது,இரவில் நகரம் முழுவதும் மின்சாரத்தை துண்டித்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ராணுவம்,பதற்றம் தணிந்ததால் அமைதியான அக்னூரில் வெளியில் நடமாடத் தொடங்கிய மக்கள்.