2026-ல் கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு அமைதி காக்கும் அதிமுகவினர்,அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தவிர யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை,தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பதிலளிக்க மறுப்பு,பாஜக மாநில தலைவர் நயினாரும் மழுப்பான பதிலையே அளித்தார்,அமித்ஷாவும், இபிஎஸ்ஸூம் கூட்டணி ஆட்சி குறித்து பேசி கொள்வார்கள் - நயினார் நாகேந்திரன்.