மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்பு பதாகைகள் அகற்றியதாக குற்றச்சாட்டு,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புகைப்படத்தை குப்பை தொட்டியில் போட்டதாகவும் புகார்,பா.ஜ.க வினர் பீளமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம்,பேனரை அகற்றி நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் வாக்குவாதம்.