விண்வெளியில் இருப்பதை போன்று ZERO GRAVITY வடிவமைப்பு விமானத்தில் பறந்து 8 வயது அமெரிக்க சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆராய்ச்சி, விண்வெளி வீரர்களின் பயிற்சி மற்றும் பொதுமக்களின் மகிழ்ச்சிக்காக ZERO GRAVITY அனுபவங்களை வழங்கும் ஜீரோ-ஜி என்ற நிறுவனம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்ட சிறுவன் ZERO GRAVITY -ல் பறந்த முதல் சிறுவன் என்ற சாதனையை படைத்தான்.