காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில், இந்திய அரசு மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது அமெரிக்க நீதிமன்றம்.மேலும் பிரதமரின் அமெரிக்க பயணத்தில் அஜித் தோவல் இடம்பெறாதது குறித்து அந்த சம்மனை காட்டி விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு மத்திய அரசு என்ன விளக்கமளித்தது.