ஆளுநருக்கு அதிகாரம் தரும் வகையில் யூஜிசி விதிகள் திருத்தம் - முதலமைச்சர் கண்டனம்.மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சித் தத்துவம் மீதான நேரடி தாக்குதல் - முதலமைச்சர்.மத்திய பாஜக அரசின் எதேச்சாதிகார நடவடிக்கை என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்.ஜனநாயகமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தமுயற்சி.