அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா அரங்கில் அம்பேத்கர் சிலைக்கு விஜய் மரியாதை.அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மேடைக்கு தவெக தலைவர் விஜய் வருகை.