அம்பேத்கர் அவமதிக்கப்பட்டதாக புகார் கூறிய எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதில்,அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு உழைத்து வருகிறது,25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்,வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம் - பிரதமர் மோடி,