சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டிரெய்லர் வெளியானது. படத்தின் டிரெய்லரை தமிழில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள நிலையில், ஹிந்தியில் அமீர்கான், தெலுங்கில் நானி, மலையாளத்தில் டொவினோ தாமஸ், கன்னடத்தில் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.