மலேசியாவில் நடைபெற்ற அமரன் பட புரோசமோஷன் நிகழ்ச்சியில் படகுழுவினருக்கு உற்சாக வரவேற்பளிக்கபட்டது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள அமரன் திரைப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், பட புரமோஷன் வேலையில் படக்குழு முழு வீச்சில் ஈடுப்பட்டுள்ளது.