அமெரிக்காவில் நடக்கும் உலக கலாச்சார திரைப்பட விழாவில் ‘அமரன்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்த வருடத்திற்கான டாப் 10 ஊக்கமளிக்கும் படங்களின் லிஸ்டில் 'அமரன்' திரைப்படமும் இடம்பிடித்துள்ளது. இதன் மூலம் அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.