ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூன் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார்,காவல்நிலைய விசாரணைக்கு பின்னர் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார்,அல்லு அர்ஜூனுக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்படும்,மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்,சந்தியா திரையரங்கம் நெரிசல் தொடர்பான வழக்கில் அல்லு அர்ஜூன் இன்று கைது.