அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தில் 5 நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ எழுதியள்ள கதையின் படி, படத்திற்கு ஐந்து ஹீரோயின்கள் தேவைப்படுவதாக கூறப்படும் நிலையில், அமெரிக்க, கொரிய உள்ளிட்ட 3 மொழி நடிகைகளை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையும் படியுங்கள் : மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜர்.. கூண்டில் ஏறி சாட்சியம் சொன்ன வடிவேலு