விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் படத்தை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி,திரைப்படத்தை வெளியிட ஏற்கெனவே 4 வாரங்கள் தடை விதித்திருந்த நிலையில், தடை நீக்கம்,இருதப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு செட்டில்மெண்ட் முடிவிற்கு வந்துள்ளதாக தெரிவிப்பு.