பெரும்பான்மை பலத்தோடு தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தவெகவின் நோக்கம் - தவெக.அதிமுகவுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றி கழகம் திட்டவட்டம்.அதிமுகவுடன் தவெக கூட்டணி என்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது- தவெக.பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் - தவெக.தவெகவின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது - தவெக.