எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் டெல்லி சென்றது குறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதியிடம் கேள்வி ,டெல்லியில் இபிஎஸ் யாரை சந்திக்கிறார் என எப்படி அனைவருக்கும் தெரியும் - வானதி சீனிவாசன்,தலைமையின் முடிவை தான் தமிழகத்தில் உள்ள பாஜகவினர் ஏற்றுக் கொள்வர் - வானதி சீனிவாசன்.