ரகசியமாக சென்று பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்தது ஏன் என இபிஎஸ் விளக்கம் அளித்ததாக தகவல்,அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்ததாக தகவல்,கூட்டணி விவகாரம் முன்கூட்டியே வெளியில் கசிந்திருந்தால் திமுக கெடுத்திருக்கும் - இபிஎஸ்,பாஜக - அதிமுக கூட்டணி உருவாவதை திமுக விரும்பவில்லை என இபிஎஸ் விளக்கம் அளித்ததாக தகவல்,பாஜகவுடன் ADMK கூட்டணி அமைத்ததை முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் நக்கல் அடித்தார் - இபிஎஸ்.