பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன்,இஸ்லாமியர்கள் யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம் என ஆலோசனை கூட்டத்தில் குணசேகரன் பேச்சு,நிர்பந்தம் காரணமாக பாஜகவுடன் கூட்டணி - திருப்பூர் மாமன்ற எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன்,இஸ்லாமியர்களுடன் அதிமுக துணை நிற்கும் என நாதழுதழுக்க பேசிய கண்ணப்பன்,பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சு,