பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை - மதிமுக எம்.பி. துரை வைகோ உறுதி,நயினார் நாகேந்திரன் கூறியது அவரது அரசியல் யுக்தியாக இருக்கலாம் - துரை வைகோ,நயினார் நாகேந்திரன் பேச்சு தொடர்பாக நியூஸ் தமிழுக்கு தொலைபேசி வாயிலாக துரை வைகோ பதில் ,பாஜகவிடம் கூட்டணி குறித்து நூற்றுக்கு நூறு சதவீதம் எதுவும் பேசவில்லை - துரை வைகோ,கூட்டணி தொடர்பாக வைகோவும் பாஜகவிடம் பேசவில்லை என்பது உறுதி - துரை வைகோ.