சற்று நேரத்தில் தலைமை செயலகத்தில் தொடங்குகிறது அனைத்துக்கட்சி கூட்டம்,தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்க உள்ளது,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்க உள்ளது,கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதம்.