அனைத்துக்கட்சி கூட்டத்திற்காக அரசியல் கட்சி பிரதிநிதிகள் வர தொடங்கினர்,தலைமை செயலகத்திற்கு வரும் கட்சி பிரதிநிதிகளுக்கு அமைச்சர்கள் நேரில் வரவேற்பு,அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் வரவேற்பு,தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது,பெரும்பாலான கட்சியினர் மற்றும் இயக்கத்தினர் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பு,அனைத்துக்கட்சி கூட்டத்திற்காக அரசியல் கட்சி பிரதிநிதிகள் வர தொடங்கினர்.