தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரை 16 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு,நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை,பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர்,தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யும்.