சென்னை எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டரில் குளிர்பானத்தில் சாராய வாடை அடித்ததால் கேண்டீனை இழுத்து மூடிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்,மாநகரில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் சோதனை நடத்த உள்ளதாகவும் அறிவிப்பு.