ஆலப்புழா ஜிம்கானா படக்குழுவினர் நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பிரேமலு திரைப்படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகரான நஸ்லென் அடுத்ததாக ஆலப்புழா ஜிம்கானா என்ற, படத்தில் நடித்துள்ள நிலையில் வரும் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.