இலங்கை பொதுத்தேர்தலில் அனுர குமார திசநாயகவின் வெற்றி எப்படி சாத்தியமானது என்பது பற்றியும், அதானி, அமுல் உள்ளிட்ட நிறுவனங்களை நுழைவதை அவர் எதிர்த்தது பற்றியும் காணலாம்.2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 3% வாக்குகளை பெற்ற AKD 2024 தேர்தலில் 42%க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.