அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் இயக்குனர் ரவிச்சந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் பொங்கல் ரிலீஸ் 2025 என குறிப்பிடப்பட்டுள்ளது.