வரும் 6-ம் தேதி சென்னையில் தவெக நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு என தகவல்,திருப்புவனம் அஜித்குமார் கஸ்டடி மரணம் தொடர்பாக போராட்டம் அறிவித்திருந்தது தவெக,சென்னை சிவானந்தா சாலையில் போராட்டத்திற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது,தவெக போராட்டத்திற்கு தற்போது வரை போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை எனத் தகவல்,போராட்டத்திற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுக தவெக முடிவு செய்துள்ளதாக தகவல்.