ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அஜித்தின் 63-வது படமான 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அஜித்தின் 64-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.