டெல்லியில் இன்று நடைபெறும் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மபூஷன் விருதை அஜித் வாங்க உள்ளார். அதற்காக நடிகர் அஜித் குமார், தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.