ஸ்பெயினில் நடைபெற்று வரும் குட் பேட் அக்லி படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக அவரது மனைவி நடிகை ஷாலினி இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள புகைப்படமும் வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது.