அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 3-வது பாடலான 'தனியே' என்ற பாடல் வெளியாகி உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.