நடிகர் அஜித் தனது மனைவியுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றபோது சாலையோரம் நடந்து சென்றவாறு வீடியோ எடுத்த ஷாலினி அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் ஒன்றாக இருப்பதே தங்களுக்கு அற்புதமான இடம் எனவும் அவர் குறிப்பிட்டார்.