அஜித் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில காரணங்களால் இசையமைப்பாளரை மாற்றும் திட்டத்தில் உள்ள தயாரிப்பு நிறுவனம், அவருக்குப் பதில் அனிருத் மற்றும் ஜி.வி பிரகாஷ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.